மோட்டா சவுகதலி மனைவி வபாத் ஆனார்.
மோட்டா சவுகத் அலி மனைவியும் பாருக், யூசப் ஆகியோரின் அம்மாவுமான
காத்தூன் பீவி இன்று 14.09.11 அன்று காலமானார். அன்னாரின் ஜனாஸா தொழுகை இன்று அசர் தொழுகைக்கு பின் மாஸ்கான் சாவடி பள்ளியில் வைக்கப்பட்டு பின்னர் கிருஷ்ணாம் பேட்டை தஸ்தகிர் பள்ளி கபர்ச்தானில் நடை பெரும்.










0 comments:
Post a Comment